SinduLakshmiJagan
Well-Known Member
இந்தரின் உண்மையான அதிரடியே இனி மேல் தான் கயல்முத்து.Semmyana udsis,indhar ellathulaium athirati than pola super sis.
இந்தரின் உண்மையான அதிரடியே இனி மேல் தான் கயல்முத்து.Semmyana udsis,indhar ellathulaium athirati than pola super sis.
வருக வருக பானு செல்லம்I also came Viji dear
நன்ற் மோனீஸ். அடுத்த அத்தியாத்திலும் நம் ஹீரோ கலக்குவது நச்சயம்.Indaruuu kalakita pooo
Sema ud viji
Waiting next
நன்றி சஜி.super ud sis
நன்றி ஹோபனராஜ்.Nice episode
நன்றி சுவாதி.அடுத்த அத்தியாயம் நாளை.super ud,waiting for next ud.
நன்றி பானு.அவர்களின் கல்யாணத்துக்கு பிறகே கதை இருக்கும் போது கல்யாணம் செய்யாமல் விட்டு விடுவேனா...பானு செல்லம். நாளை அடுத்த ud தருகிறேன்ப்பா....very very superb ud Viji dear
happaadaa. namma Thenmozhikkum, Jaeyendhiranukkum marriage nadanthu vittathae,
I am so happy pa
adippaavi Chitra, neeyellam oru pennaa? ippidiyaa virginity test ellam edukka solluralae endru paarrthaal, intha suiyanala peiy, thannoda brother-kku namma thenu-vai 2-nd wife ah kondu poga paakkuthuae pa
intha Chitra peiy-yai andha god than kettka vendum pa
ivalukku and Seetha konjam paravaillai polae
because Seetha-vaal thanae pa namma Indher, Thenu-vai thaali katti wife-ah aakki-kkondu avanoda house-kku koottikkittu poraan, so, 2-nd d i l -yai naan mannithu vittaen pa
rombavae arumaiyaaga story-yai kondu poreenga Viji ma dear
waiting for your next lovely ud Viji ma chellam
நன்றி மைதிலி மணிவண்ணன்.இந்த கதையில் இந்தர் சுபாவமே அப்படி தான் எதிலும் அதிரடியாக தான் செயல்படுவான்.தேன்மொழியின் அண்ணன்கள் போல் சில பேர் இருக்க தான் செய்கிறார்கள். தங்கையிட ஒரு குறை இருந்தால் அவளுக்கு ஆதரவாக இருப்பதற்க்கு பதிலாக விலகி வைத்து விடுகிறார்கள். அனைவரை யும் சொல்ல வில்லை ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள். அடுத்த அத்தியாயம் நாளை தருகிறேன்பா...Sema. Romba arumayai irunthathu. Thenu veettileye vaithu Indhar thaali kattuvannu ethirparkkavillai. Then in appa amaithiyai irunthathu_kooda nalla than irunthathu. Thenin annavirkku koduttha bathil . Indhar veettil enna nadakkum enru paarkka aavalodu waiting.
நன்றி சமீரா. சீக்கிரம் தான் கல்யாணம் செய்யனும் ஏன் என்றால் இது அவ்வளவு பெரிய கதை இல்லை. பதிமூனு பதினாலு அத்தியாத்திலேயே முடிக்க வேண்டும் அது தான்.Wow wt a surprise...so fast marriage mudinjathaa....inthar sema speed than...pavam namma thenu than edukodukkuma theriyala.....