வெல்கம்..வெல்கம்..வந்துட்டேன்..
நான் திரும்ப வந்துட்டேன்...
பொன்ஸ்க்கு தொல்லை கொடுக்க வந்துட்டேன்....
அன்புத்தொல்லைக்கு ..ஆவலுடன்
வெல்கம்..வெல்கம்..வந்துட்டேன்..
நான் திரும்ப வந்துட்டேன்...
பொன்ஸ்க்கு தொல்லை கொடுக்க வந்துட்டேன்....
ஈஈஈஈஈஈஅட... அட...
Intro க்கே ஆறு page ah?...
இந்த லேடி range eh.... ம்.. ம்ம்ம்...
விட மாட்டியே...கோவிக்க மாட்டேன்கோவிச்சிக்குங்க... பரவால்ல... கோவிச்சிக்குங்க...
இல்லனா no fun.....
நன்றி சங்கரி...All the best pons
வாழ்த்துகள்
ஹாய் தோழமைகளே,
வந்துட்டேன் ....திரும்ப வந்துட்டேன் சொல்லு...அடுத்த கதையோட வந்துட்டேன் சொல்றேன்....அறிவித்தப்படி வந்துட்டேன்.
என் அடுத்த கதை கனவுகளின் சுயம்வரமே ...வோட பதிவை நாளை காலை முதல் தொடங்குகிறேன்.
மித்ரா – விக்னேஷ்வரன் – கதாநாயகி,கதாநாயகன்
மீனாட்சி- - மகேஸ்வரன் – இன்னொரு இணை.
குறும்புக்கு வினயா, நிலாகுட்டி.
அன்பு, பாசம், சவால் நிறைந்த கதைக்களம்.
எந்தளவு வெற்றி பெறுகிறேன் என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.
படித்து,.......... உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க அன்புடன் அழைக்கிறேன்.
என்றும் உங்கள்
பொன்ஸ்
கி..கி..நன்றி மீராkalakkunga boss
ஏம்மா சமீரா, 1st ud போட்டு எல்லோரும் படித்து 12 பக்கத்துக்குwarm welcome....
Waiting for ud...
நன்றி டா..warm welcome....
Waiting for ud...