kayalmuthu Well-Known Member Nov 5, 2017 #11 Malli akka kathrikku antha looses marriage panni vachrukkanum,appo than ivan thimiru adangum
kayalmuthu Well-Known Member Nov 5, 2017 #12 banumathi jayaraman said: Click to expand... Banuma enna postma yennaku puriyalae
Joher Well-Known Member Nov 5, 2017 #13 ராஜா மாதிரி பேரனுக்கு லூசு பொண்ணா? பேரன் ராஜா மாதிரி இருக்கலாம்...... ஆனால் அவன் லூசு தான்...... இல்லைனா வெண்ணெய்யை கையில் வைத்து விட்டு நெய்க்கு அலைய விடுவானா.....
ராஜா மாதிரி பேரனுக்கு லூசு பொண்ணா? பேரன் ராஜா மாதிரி இருக்கலாம்...... ஆனால் அவன் லூசு தான்...... இல்லைனா வெண்ணெய்யை கையில் வைத்து விட்டு நெய்க்கு அலைய விடுவானா.....
Joher Well-Known Member Nov 5, 2017 #14 பொண்ணுக்கு அலை பாயும் கண்கள்....... கதிருக்கு அலை பாயும் மனது...... பெண்ணை பார்க்கச்சொன்னால் பேயை பார்த்துவிட்டார்களாம்....... கதிருக்கு ரொம்ப வருத்தம்........ அப்போ கூட கையில் இருக்கும் அவன் மனதில் இருக்கும் பெண்ணை பற்றி சொல்ல மனசு வரல........ இவனெல்லாம் லூசு பொண்ணை கட்டிகிட்டு அவஸ்தை படணும்....... Last edited: Nov 5, 2017
பொண்ணுக்கு அலை பாயும் கண்கள்....... கதிருக்கு அலை பாயும் மனது...... பெண்ணை பார்க்கச்சொன்னால் பேயை பார்த்துவிட்டார்களாம்....... கதிருக்கு ரொம்ப வருத்தம்........ அப்போ கூட கையில் இருக்கும் அவன் மனதில் இருக்கும் பெண்ணை பற்றி சொல்ல மனசு வரல........ இவனெல்லாம் லூசு பொண்ணை கட்டிகிட்டு அவஸ்தை படணும்.......