கல்யாணத்தை தள்ளிவைத்து காதலிப்போம் வா...இது என்ன சத்யசோதனை பாலாஜிக்கு...ஹஹஹ... ஆனாலும் ஒருவழியா சமாளித்து கல்யாணத்தை முடிச்சிட்டான் பாலாஜி...
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, இல்லை படுத்துகிட்டு போர்த்தினா என்ன, எல்லாம் ஒன்னு தான்...
நிறைவான முடிவு. வாழ்த்துகள் விஜி மா.