ThangaMalar Well-Known Member Aug 7, 2019 #23 தான் னு மட்டுமே இருந்தவன், தன் குடும்பம் னு ஏற்படும் சமயத்துல சமூகத்துக்கே உதவ நினைக்கிறான்... அருமை..
தான் னு மட்டுமே இருந்தவன், தன் குடும்பம் னு ஏற்படும் சமயத்துல சமூகத்துக்கே உதவ நினைக்கிறான்... அருமை..
L Lakshmimurugan Well-Known Member Aug 7, 2019 #25 இதுவரை இந்த மாதிரி பிரச்சினைகளை சந்திக்காத பாலாஜி இனிமேல் என்ன முடிவு எடுப்பார்.
R Rabi Well-Known Member Aug 7, 2019 #26 nice ud... balaji and jamuna santhiku help pana mudivu pantanga..
S Saroja Well-Known Member Aug 7, 2019 #29 அடடா இவன் சித்தப்பா மகன் சரியான பொறுக்கி பையன் போல சாந்தி விவகாரம் பெரிய பிரச்சனையாக ஆகுமோ
Gomathianand Well-Known Member Aug 7, 2019 #30 Intha pirachanaikal balajiyal Oru mudivukku varumnu nambiren.... Jamunavin aatharavodu Balaji pirachanaikalai samalipaan.....
Intha pirachanaikal balajiyal Oru mudivukku varumnu nambiren.... Jamunavin aatharavodu Balaji pirachanaikalai samalipaan.....