banumathi jayaraman Well-Known Member Jul 31, 2019 #21 மிகவும் அருமையான பதிவு, விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
Joher Well-Known Member Jul 31, 2019 #23 Drop பண்ணலையா? தனியா போறாளே? பொண்டாடியா மாறிட்டாளே கேள்வி கேட்பதில்..... பணவிஷயம் உன்னோட முடிவு மட்டுமே..... பிரச்சனை solve பண்ணுறது நம்மோட பிரச்சனை...... சபாஷ் ஜம்மு..... பாலாஜி முடிவு என்னவோ?
Drop பண்ணலையா? தனியா போறாளே? பொண்டாடியா மாறிட்டாளே கேள்வி கேட்பதில்..... பணவிஷயம் உன்னோட முடிவு மட்டுமே..... பிரச்சனை solve பண்ணுறது நம்மோட பிரச்சனை...... சபாஷ் ஜம்மு..... பாலாஜி முடிவு என்னவோ?
Riy Writers Team Tamil Novel Writer Jul 31, 2019 #24 மனதின் நிம்மதியை எந்த நிலையிலும் கெடுத்து கொள்ளாது எதை செய்தாலும் ஜமுனா மறுப்பு சொல்லிட மாட்டா.... பாலா
மனதின் நிம்மதியை எந்த நிலையிலும் கெடுத்து கொள்ளாது எதை செய்தாலும் ஜமுனா மறுப்பு சொல்லிட மாட்டா.... பாலா
Suvitha Well-Known Member Jul 31, 2019 #25 அழகான ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவர் மூன்று பேரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதில் சாந்திக்கு உதவுவது மூலம் ஏதும் பிரச்சினை வருமா பாலாஜிக்கு...
அழகான ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவர் மூன்று பேரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதில் சாந்திக்கு உதவுவது மூலம் ஏதும் பிரச்சினை வருமா பாலாஜிக்கு...
kayalmuthu Well-Known Member Jul 31, 2019 #27 ரொம்ப happy யா இருக்காங்க..இப்படியே இருக்கட்டும்.. இந்த சாந்தி யல் ஏதும் பிரோப்ளேம் வந்துடுமோ... Nice ud
ரொம்ப happy யா இருக்காங்க..இப்படியே இருக்கட்டும்.. இந்த சாந்தி யல் ஏதும் பிரோப்ளேம் வந்துடுமோ... Nice ud