hi friends...
அனைவர்க்கும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
https://mallikamanivannan.com/sarayus-kaathal-sindhum-thooral-19/
...
Lovers hearta hack pannathu pola avanga unarvugalai beautiful ah mirroring panirukinga... Lovely...
Ammaakkal rendupearum family matter pesa start panitaangala Immm.... appo Sekirama sammandham paniduvanga pola pakkalam...
adapaavi anna nee eppo da vantha...
தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது
முடிவதில்லை...
விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்
தெரிவதில்லை...
கொல்லாமல் கொல்லும் இது உன் போல சைவம்.
சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.
குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே..
உடையுதே உயிரும் சேர்ந்து அது தான் காதலே…
மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...
இது என்ன மாயம் யார் செய்ததோ…
நடக்கின்ற போதும் நகராத தூரம்...
இது என்ன கோலம் யார் சொல்வதோ...
intha epi a vittu nagara mudiyala...
Nice episode sarayu...