அடப்பாவிங்களா
இறக்கப் போகும் பெற்ற தாயை கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ள இத்தனை எசலாட்டமா?
நாளைக்கு நமக்கும் இதே நிலைமைதான் என்பதை ரொம்ப சுலபமா மறந்துட்டாங்க
ஊருல நாட்டிலே அவனவன் கொரோனா வந்து செத்துக்கிட்டு இருக்காங்க
பயத்திலேயே பாதிப் பேர் சாவறாங்க
இன்று இருப்பார் நாளை இல்லை
நிலையில்லாத இந்த மனுஷ ஜென்மத்துல இத்தனை ஆட்டமா?
சித்தார்த்தின் அப்பா பெயர் சுந்தரம்
சிந்துவின் அப்பா பெயரும் சுந்தரமா?
இரண்டு மூணு அப்டேட்டுக்கு முன்னாடியும் இதே தப்பு வந்திருக்கு