aravin22
Well-Known Member
Hi mam
இரண்டு நாளாய் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துவிட்டு இப்போ வந்து வீட்டுக்கு வா அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்கின்றாரே இந்த தேவ் ,இரண்டு நாளாய் பல்லவி தன்னை தேடுவாரென்று தெரியாத இந்த தேவுக்கு,வீட்டில் நம்பமாட்டேன்கிறார்கள் அதனால் பிரச்சனையாய் இருக்கின்றது என்று ஒரு தகவல் கொடுக்கமுடியாத தேவ்வுக்கு, தேவ்வை நம்பி பல்லவியும் கிளம்பி போகின்றார் என்னவாகுமோ தெரியவில்லை.
நன்றி