banumathi jayaraman
Well-Known Member
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி கொடிமலர் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
கொடிமலர் @ மலர் இந்திரா டியர்