Jeni Ragav
Member
Aiiiii en chellakutty ela.... Waiting for athiradiiiii
Aiiiii en chellakutty ela.... Waiting for athiradiiiii
Puthusa padikura mathiriye oru build up ah... ading....
BTW thak you so much d
Hahaha ama ama un chella kutty thanEpd irunthaalum en darling chezhiyan thaney
Marupadiyum epi epi ya read panna jollieee ah than irukku
நானும் இந்த அழகிய நாவலை
ஏற்கனவே படித்திருக்கிறேன்
எனக்கும் திருப்பியும் படிக்க
ரொம்பவே ஹேப்பியா இருக்கு,
இஷிதா டியர்
thank you so much banu maஓ, அண்ணன் இளா @
இளஞ்செழியன், போலீஸ்
இனுசுபெக்டரா?
அதான் பயலுக்கு கொஞ்சம்
கூட பயமேயில்லையா?
தியா, ஹோட்டல்லில் பார்த்தது
யாரை, இஷிதா டியர்?
இவள், லவ் பண்ணுவது யாரை?
இளஞ்செழியன் லவ் பண்ணுவது
யாரை?
அருண் ஜோடி அனன்யா-ன்னு
ஒண்ணு-தான் கிளியரா
தெரியுது
சஜன், தனுஷாவை லவ்
பண்ணுறான், ஓகே
ஆனால், தியா யாரை லவ்
பண்ணுறாள்?
சஜனையா? இல்லை
இளஞ்செழியனையா?
அதே போல இளா @
இளஞ்செழியன் யாரை லவ்
பண்ணுறான்?
தனுஷாவையா? இல்லை
தியாவையா?
ஒரே குழப்பமாக இருக்கே,
இஷிதா டியர்