banumathi jayaraman
Well-Known Member
இவ்வளவு நாட்களாக, தனக்கு
பாதிப்பின்றி எல்லாவற்றையும்
செய்யும் சஜனுக்கு, இனி பாதிப்பு வரப்போகுதா, இஷிதா டியர்?
அப்பிடீன்னா அது யாரால்?
தனுஷா-வாலா?
இளா, அனன்யாவின் அண்ணனா?
இவனோட முழுப் பெயர்
என்ன, இஷிதா டியர்?
இளா, யாரை லவ் பண்ணுறான்?
அவள் மறுத்து விட்டாளாப்பா?
பாதிப்பின்றி எல்லாவற்றையும்
செய்யும் சஜனுக்கு, இனி பாதிப்பு வரப்போகுதா, இஷிதா டியர்?
அப்பிடீன்னா அது யாரால்?
தனுஷா-வாலா?
இளா, அனன்யாவின் அண்ணனா?
இவனோட முழுப் பெயர்
என்ன, இஷிதா டியர்?
இளா, யாரை லவ் பண்ணுறான்?
அவள் மறுத்து விட்டாளாப்பா?