Unga stories la ennoda fav ithu thaan.Love all the three pairs.Niraya times padichuruken..
Feeling happy to read again
Hi Preeti sis!
Very happy to know your comments...
Thanks a lot
Keep supporting
Unga stories la ennoda fav ithu thaan.Love all the three pairs.Niraya times padichuruken..
Feeling happy to read again
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கு, இஷிதா டியர்
சிறு வயதிலேயே தாயை இழந்த தாமோதரனின் மூன்று மக்களும் பொறுப்பாக வளர்ந்து, இப்போ
நன்கு படித்த அருண் ஒரு
கவர்ன்மெண்ட் டாக்டர்
தனுஷா வேலை பார்க்கிறாள்
கடைக்குட்டி தியா காலேஜ்
படிக்கிறாள்
ஆமாம், அனன்யா யாருப்பா?
அருணின் காதலியா,
இஷிதா டியர்?
சிவசங்கர், கயல்விழி தம்பதியின்
ஏகபோக புதல்வன் சஜன்,
தந்தையின் தொழிலுடன்
தனியாகவும் ஒரு தொழிலைப்
பார்க்கிறான்
சஜன் போவது, தியாவின்
கல்லூரிக்கா, இஷிதா டியர்?