A Amburi Well-Known Member Sep 5, 2020 #1 ஹாய் பிரெண்ட்ஸ், நான் அம்புரி. இந்த தளத்தில் புதிதாக எழுத வந்துள்ளேன். இந்த அருமையான வாய்ப்பளித்த மல்லி சிஸ்க்கு மனமார்ந்த நன்றிகள். 'நெஞ்சம் நிறையுதே' இது என்னுடைய முதல் முயற்சி. விரைவில் ஸ்ரீ மற்றும் வாசுதேவுடன் உங்களை சந்திக்கிறேன்.
ஹாய் பிரெண்ட்ஸ், நான் அம்புரி. இந்த தளத்தில் புதிதாக எழுத வந்துள்ளேன். இந்த அருமையான வாய்ப்பளித்த மல்லி சிஸ்க்கு மனமார்ந்த நன்றிகள். 'நெஞ்சம் நிறையுதே' இது என்னுடைய முதல் முயற்சி. விரைவில் ஸ்ரீ மற்றும் வாசுதேவுடன் உங்களை சந்திக்கிறேன்.
banumathi jayaraman Well-Known Member Sep 5, 2020 #6 உங்களுடைய "நெஞ்சம் நிறையுதே"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அம்புரி டியர்
உங்களுடைய "நெஞ்சம் நிறையுதே"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அம்புரி டியர்