Instant facial in home

Advertisement

Joher

Well-Known Member
hiii hiiii frndss...

story ud podamaa inga enna panrannu ketkaatheega.... kathaikku naduvila konjam beauty tips share pannalamnu vanthirukken..

simple method which we can do in home itself..

first simple and jaroor facial in home...

Incredients

kasakasa (amin seeds) - 2 spoons

curd - 1 spoon

method

soak the kasakasa in water for 20 mins, and then grain it well with curd.. apply this paste to ur face, neck and back if u want.. massage gently for 5 mins.. leave it for another 15 mins and wash ur face with warm water..

it works well.. feel ur skin so soft and bright....

Even கஸ்தூரி மஞ்சள், green gram, bengal gram powders with curd........
 
Sasideera

Well-Known Member
hiii hiiii frndss...

story ud podamaa inga enna panrannu ketkaatheega.... kathaikku naduvila konjam beauty tips share pannalamnu vanthirukken..

simple method which we can do in home itself..

first simple and jaroor facial in home...

Incredients

kasakasa (amin seeds) - 2 spoons

curd - 1 spoon

method

soak the kasakasa in water for 20 mins, and then grain it well with curd.. apply this paste to ur face, neck and back if u want.. massage gently for 5 mins.. leave it for another 15 mins and wash ur face with warm water..

it works well.. feel ur skin so soft and bright....

Inga paarunga unga tips use pannathum naangalum ithe pola rose ah irukanum sariya... So athuku yetha pola kudunga:p:p
 
murugesanlaxmi

Well-Known Member
Anni ku tip kodunga ithai
ponga anna
ha ha ha anna.. padichitu daughters ku suggest pannga:confused::confused::confused:

நீங்க வேறா சகோதரி. அவள் காத்தாழை, தயிர்,மஞ்சள் தூள் என்று என்னமோ சேர்த்து போடுவா. மீதி இருந்தா என் மூச்சிக்கு போடுவா. அந்த வாசனையே குமட்டும். சண்டைதான் நடக்கும், அவப்போது
 
fathima.ar

எலி வசமா சிக்கிருச்சு மைண்ட் வாய்ஸ் ஆஆஆ இருக்குமோo_O
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நீங்க வேறா சகோதரி. அவள் காத்தாழை, தயிர்,மஞ்சள் தூள் என்று என்னமோ சேர்த்து போடுவா. மீதி இருந்தா என் மூச்சிக்கு போடுவா. அந்த வாசனையே குமட்டும். சண்டைதான் நடக்கும், அவப்போது
dont worry anna antha tips um aduthu varum
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top