நீ கீர்த்தனை நான் ப்ரார்த்தனை….
பொருந்தாமல் போகுமோ…?!
இது போதுமே ……எங்க எஸ்.பி…பிக்கு
ரொம்ப பிடிச்ச சிங்கர்ல முதல்ல வரது SPB தான்….அதுவும் சின்னதுலேர்ந்தே ஒரு சிங்கர் வாய்ஸ என்னால ஈசியா கண்டுபிடிக்க முடியும்னா அது இவரோடது தான்…அவர் பாட்டில எப்பவுமே ஒரு எனர்ஜி இருக்கும்…ஒரு புத்துணர்ச்சி….புது உணர்வு இருக்கும்…
நிறைய நடிகர்களுக்கு அவர் பாடினாலும் அது அப்படியே அவங்களே பாடினா மாதிரி செட் ஆகிடும்..
காதலின் தீபமாகட்டும்……ராகங்கள் பதினாறாகட்டும்……மண்ணில் இந்த காதலின்றி….எல்லாமே அற்புதங்கள் தான்..
அதுவும் அவர் பாட்டை கேட்டா எனக்கு அவர் strain பண்ணி பாடினா மாதிரியே இருக்காது…அத்தனை ரசிச்சு…ரொம்ப ஈசியா பாடிட்டு போற மாதிரியே இருக்கும்…
இளையாராஜா எப்படி இந்திய இசையில முக்கியமோ…அப்படியே SPB உம்….
அதுவும் எனக்கு SPB ஐ ஆக்டரா கூட பிடிக்கும்….
படையப்பால சொல்ற மாதிரி வயசானாலும் அவர் வாய்ஸ்ல இருக்க வசீகரம்
போகவே இல்லை…
அதுவும் சில நிகழ்ச்சிகள்ல ராஜா கிட்ட காட்டுற நட்பும்….அண்ணன்னு யேசுதாஸ்ட்ட காட்டுற அன்யோன்யமும் அவ்வளவு அழகு….
ஒரு குட்டி சிரிப்போட குண்டு கன்னத்தோட…ஒரு வளர்ந்த குழந்தையாவே என் கண்ணுக்குத் தெரியிற மனுஷன் அவர்…
பட்டையைக் கிளப்புற பாட்டும் பாடுவார்…
காதலை கடத்துற பாட்டும் பாடுவார்…
இன்னும் இன்னும் அவர் நிறையா பாடனும்…நல்லா இருக்கனும்…
long live SPB Sir…!!
happiee happiee birthday…
I love youuuu