நன்றி காஇல்லை புக் தான்......ஆன்லைன் 2015 ல தான்
நன்றி காஇல்லை புக் தான்......ஆன்லைன் 2015 ல தான்
ஆமாம்டா , அடுத்து எனை தெரிந்தும் நீ நான் பரம ரசிகை ஆகிவிட்டேன். மற்ற நாவல்களை தேடிக் கண்டுபிடித்து படித்தேன்First okkk fan moment uhm adhuve va ma
இதல்லவா கதை?நான் first படிச்சது scribt ல
உஷா, கிரி தான்..
Read பண்ணிட்டு என்னால அந்த ஸ்டோரி லேர்ந்து வெளி வர one week acchu...
அப்புறம் writer name பார்த்துட்டுஅவங்க ஸ்டோரி தேட ஆரம்பிச்சேன்..
அப்புறம் ராஜி, செந்தில், அப்புறம் continue அ ஆகாஷ், கனி... படிச்சிட்டு
Vikiram, அண்ணகிளி ஸ்டோரி ல
Comp letely flat மல்லி அக்காவிடம்....
அதன் பிறகு mm site கண்டுபுடிச்சு
ஒன்லைன் ல ஸ்டோரி read பண்ண ஸ்டர்ட் பண்ணி
இப்போ
எல்லார் novrlum தெரிய வந்துருக்கு...
ஹா ஹா ஹா.. evvolo பெரிசா பிளாஷ் back ஹா
சூப்பர்ம்மாஆமாம்டா , அடுத்து எனை தெரிந்தும் நீ நான் பரம ரசிகை ஆகிவிட்டேன். மற்ற நாவல்களை தேடிக் கண்டுபிடித்து படித்தேன்
எல்லாம் படிச்சு முடிக்கல.... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு... ஆனா கார்த்திக் அளவு யாரையும் பிடிக்கும்னு தோணல அக்கா...எல்லாம் படிச்சிடு தான் சொல்லனும் கண்ணு....so இப்ப வரை உள்ளது எப்போ வேணும்னாலும் மாறலாம்
எங்கெஙகு காணினும் விக்ரம் புகழ்ழ்ழ்
இவ என்னடா ஹீரோயின் கணக்கா டயலாக் அடிக்கிறா...கொய்யால...எல்லாம் படிச்சு முடிக்கல.... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு... ஆனா கார்த்திக் அளவு யாரையும் பிடிக்கும்னு தோணல அக்கா...
இவ என்னடா ஹீரோயின் கணக்கா டயலாக் அடிக்கிறா...கொய்யால...
குரு விக்ரம் பார்த்தீலாம் என்ன சொல்லுவ
கார்த்திக் அளவு இல்லனாலும் ஓரளவு பாவம்னா பார்த்தி டா...
எல்லார்க்கும் ஒவ்வொரு வகையில் கஷ்டம்
நன்றி கா