Kalaarathi
Well-Known Member
அது சஸ்பென்ஸ்...அரிசி மண்டி, காட்டன் மில் இரண்டும் வைச்சிருக்கிறான்னா கோகுல் கொஞ்சம் பெரிய பணக்காரன்தான் போலிருக்கு
இந்த காலத்து குழந்தைகளை சமாளிக்கறது ரொம்பவே கஷ்டம்தான்
நிவேதாவின் அம்மா அப்படி எங்கேதான் போய் தொலைந்தாள்?