நன்றி...
நான்தான் First,
கலா டியர்
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
ஆரம்பமே நல்லாயிருக்குப்பா
குழந்தைகளின் உலகமே தனிதான்
நிவேதாவின் தாய் எங்கே?
இறந்து விட்டாளா?
இல்லை கோகுல கிருஷ்ணனை விட்டு பிரிந்து விட்டாளா?
மிக்க நன்றி ...
உங்களுடைய "என்னை விட்டு
போகாதே என்னுயிரே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கலாரதி டியர்
ரொம்ப நன்றி...அருமையான பதிவு
Thank u...Nice
ரொம்ப நன்றிம்மா...அருமை சகோ
Thanks ma...Nice start