செம கதை மல்லி
புதிதாக படிப்பது போலவே உணர்வு
நிறைய சீன்
காட்சிகளா அப்படியே கண்ணில் வருது
இதை சீரியல் மாதிரி எடுத்தா
நல்லா இருக்கும் ல என்று தோணுது...
அளவில்லாத காதல்
கண்ணில் எப்படி காட்டுறாங்க என்று ஆவல்...
அருண் வந்ததும் சிரிப்பும் வந்திடுச்சு
மொட்டை அடிக்க ஸ்பெஷல் கோர்ஸ் எதுவும் செய்து இருக்கீங்களா
அன்னு பாடல் அருமை
ஆனந்த் நினைத்து வருத்தம்
மத்தபடி நிறைவான முடிவு..
கடைசில சொன்னதும்
சூப்பர்.
நன்றி மல்லி.