banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #11 ஐயோ பாவம், தொண்டையில வலி தண்ணீர் குடிக்கக் கூட விட மாட்டீங்களா? அடப்பாவிகளா? Last edited: Sep 28, 2019
banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #12 அடப்பாவிகளா? ஸ்டேட்ஸ்ல மூணாவதா வந்து ஆயிரத்து நூறு மார்க் வாங்கின பெண்ணை மேல படிக்க விடாமல் துரத்தி விட்டுட்டீங்களே? உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா? இல்லையா? Last edited: Sep 28, 2019
அடப்பாவிகளா? ஸ்டேட்ஸ்ல மூணாவதா வந்து ஆயிரத்து நூறு மார்க் வாங்கின பெண்ணை மேல படிக்க விடாமல் துரத்தி விட்டுட்டீங்களே? உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா? இல்லையா?
banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #13 உன்னைப் பெத்தவங்க அவளைத் துரத்தி விட்டப்போ நீ வந்து பாத்தியா கோபிகா நந்தினி மேடம்? இல்லை உங்கூடப் பொறந்தவன் சூர்ய கிரிவாசன்தான் வந்து பார்த்தானா? Last edited: Sep 28, 2019
உன்னைப் பெத்தவங்க அவளைத் துரத்தி விட்டப்போ நீ வந்து பாத்தியா கோபிகா நந்தினி மேடம்? இல்லை உங்கூடப் பொறந்தவன் சூர்ய கிரிவாசன்தான் வந்து பார்த்தானா?
banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #14 உங்கூடப் பொறந்தவன் சூர்ய கிரிவாசன்தான் வந்து பார்த்தானா? இல்லை அன்னலட்சுமி பிரத்யுக்ஷா என்னவானாள்னாவது அவன் விசாரிச்சானா கோபிகா நந்தினி? Last edited: Sep 28, 2019
உங்கூடப் பொறந்தவன் சூர்ய கிரிவாசன்தான் வந்து பார்த்தானா? இல்லை அன்னலட்சுமி பிரத்யுக்ஷா என்னவானாள்னாவது அவன் விசாரிச்சானா கோபிகா நந்தினி?
banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #15 சூர்ய கிரி வாசன் இப்போ காரைப் போட்டுத் தேடி வருபவன் அன்னிக்கு ஏன் வரலை, மல்லிகா டியர்? Last edited: Sep 28, 2019
fathima.ar Well-Known Member Dec 25, 2017 #16 பாட்டியோட பேத்தி... பேத்தியோட மாமா பசங்க... Complicated relationss
banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #17 அதானே? ஏன்மா கோபிகா நந்தினி? அன்னலட்சுமியை உன்னோட அத்தை பொண்ணுன்னு சொல்லாம பாட்டியோட பேத்தின்னு சொல்லுறியே? அப்படியே பழகிடுச்சா? உங்கம்மாவோட தீசத்தனம்தானே உனக்கும் இருக்கும், நந்தினி Last edited: Sep 28, 2019
அதானே? ஏன்மா கோபிகா நந்தினி? அன்னலட்சுமியை உன்னோட அத்தை பொண்ணுன்னு சொல்லாம பாட்டியோட பேத்தின்னு சொல்லுறியே? அப்படியே பழகிடுச்சா? உங்கம்மாவோட தீசத்தனம்தானே உனக்கும் இருக்கும், நந்தினி
banumathi jayaraman Well-Known Member Dec 25, 2017 #18 அன்னலட்சுமியை முதல் முறையாக பார்க்கும் பொழுதே அன்னுவுக்கு அருண்குமார் சப்போர்ட் செய்வது ரொம்பவே மனசுக்கு ஆறுதலா இருக்கு, மல்லிகா டியர் Last edited: Sep 28, 2019
அன்னலட்சுமியை முதல் முறையாக பார்க்கும் பொழுதே அன்னுவுக்கு அருண்குமார் சப்போர்ட் செய்வது ரொம்பவே மனசுக்கு ஆறுதலா இருக்கு, மல்லிகா டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 26, 2017 #19 இல்லாத அட்டூழியம் பண்ற உங்கம்மா உன்னோட குழந்தைகளை ஒரு மூணு மணி நேரம் பார்த்துக்க மாட்டாளா, கிரிவாசன் தம்பி? Last edited: Sep 28, 2019
இல்லாத அட்டூழியம் பண்ற உங்கம்மா உன்னோட குழந்தைகளை ஒரு மூணு மணி நேரம் பார்த்துக்க மாட்டாளா, கிரிவாசன் தம்பி?
banumathi jayaraman Well-Known Member Dec 26, 2017 #20 உங்கம்மாவுக்கு தேவையில்லாம சப்போர்ட் பண்ணாதே அப்புறம் அன்னுவிடம் உனக்கு டங்கு டணால்தான் டிங்கு டினால்தான் கிரிவாசன் Last edited: Sep 28, 2019
உங்கம்மாவுக்கு தேவையில்லாம சப்போர்ட் பண்ணாதே அப்புறம் அன்னுவிடம் உனக்கு டங்கு டணால்தான் டிங்கு டினால்தான் கிரிவாசன்