Hi mam
பிரியா வல்லவனின் மகள் என்ற உண்மை இவ்வளவு விரைவாக வல்லவன் அறிவார் என்று இவர்கள் யாரும் எண்ணியிருக்கமாட்டார்கள் ,ஏன் ராம் கூடத்தான்,ஆரமும் வல்லவனும் என்னென்னவோ திட்டம்போட இங்கு என்னென்னவோ நடக்குன்றது போல,சுகுணா அருமையான பெண்,ராமுக்காக எவ்வளவு புரிதல் விட்டுக்கொடுத்தல்,இதற்கெல்லாம் ராம் சுகுணவுக்கு செய்யவேண்டியது அளவுகடந்த காதலைகொடுப்பதுதான்.
நன்றி
கண்டிப்பா ராம் சுகுணாகிட்ட அளவுகடந்த அன்பை காட்டுவாங்கறது சந்தேகமில்லை தாட்சு...