ThangaMalar
Well-Known Member
குறைஞ்ச விலை போனை வாங்கி காலேஜ் பீஸூக்கு அடி போடுறாளோ...
குறைஞ்ச விலை போனை வாங்கி காலேஜ் பீஸூக்கு அடி போடுறாளோ...
Hi mam
கைத்தொலைபேசி வாங்குவதற்குள் மாமியாரிடமோ மாமானாரிடமோ கல்லூரிக்கு கட்டுவதற்க்குத்தேவையான பணத்தை கேட்டிருக்கலாம்,தன் வீட்டில் அழிச்சாட்டியம் செய்த பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு சமத்தாக இருக்கின்றார்.
நன்றி