Happa ethanai kelvi?அடுத்த பதிவு எப்பொழுது சவீ, என்ன நடந்ததென்று அறிய பரபரன்னு இருக்கு. கார்மேகம் யார்? நிரஞ்சனின் தந்தையின் நண்பரா ? நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கார்மேகத்தின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டனரா? ஆகையால்தான் அவங்க வம்சத்தையே ஆவி பழிவாங்க நினைக்குதா ? இந்த சம்பவமெல்லாம் கார்த்திக்கின் அம்மாவிற்குத் தெரியுமா? அதனால் தான் நிருவிடம் கோபமாகப் பேசினார்களா? நிருவின் உயிர் தப்புமா?
mm niru & sanju both accepted their luv
who is the new entry mayil?
waiting the interesting script
HA HA HA savi ka story padikka padikka summa jivvvuuuunnnnuuuu irukku ka...superb ah poguthu ka...can't wait for next epi...plz sekkirama ud pottutunga ka...
Sooooooper ud mam.sanju pei kittaye sandai podurale.sanju soldradhu unmainu niru eppo purinchuka porano.karthik ammavukku edho vishayam therium pola irukke avanga eppo adha solvangalo.
Sema interesting story poguthu pa waiting for the next episode
athana..enada nadakuthu inga?!!! ava niru ngra..ivan sanju ngran...lovooo lovuuuu...ena oru thyriyam iruntha peikitaye niruva nan saga vidamaten..na irukenu veerama solirupa...bt ipo fever vanthu alurale...niru anga vanthum avana ethum seiyalaye...avana last ah vechiruko?karthik amma avalo satham poduranga...fb irukum polaye??..puthusa puthusa varangale...aaah neenga romba kelvi keka vekuringa???semma intersting savee dear..waiting for nedxt ud