E54 Sangeeha Jaathi Mullai

Advertisement

sameera.alima

Well-Known Member
Hi mam...Nice ud..happy a start panni konjam serious a poitu konjam sogama mudinjathu....ippo than story romba serious kattathuku vantha mathiri iruku...varsh pathi eshwar ini than naraiya therinjikanum pola...pakalam varsh eshwar kita manam vittu pesaralannu....

Next episode kaga waiting mam!!!
 
malathi

Well-Known Member
Thankyou very much for the wonderful support friends,
Here comes the 54th episode of sangeetha jaathi mullai

EPISODE 54
w
Superb...... I think we need more conversation between eashwar n varshi......as now only eashwar admits he loves her a lot....hope varshi say the same soon........wohoooo great......hope next is soon this waiting is killing
wow excellent update. Eppo varshini vishwa va purinjipa.
 
ThangaMalar

Well-Known Member
sema update mam........aduthadu yenna yenna nu yosika vaikareeenga....waiting for the next update....
Yes pa
Mallika yeppavum suspense laiya vaikeraanga, நம்மள :confused:

First Eswar Varshini ya விரும்புவானானு ஒரு suspense

Second Aishwarya va எப்படி convince பண்ணுவானோன்னு ஒரு suspense

Third how he will save his finance company

Fourth Ranjani யின் திடீர் marriage ku அப்புறம் எப்படி வர்ஷினி ய பெண் கேட்பான் னு ஒரு suspense

Fifth சொத்தெல்லாம் போன பிறகும் ராஜாராம் பெண் எப்படி தருவார் னு ஒரு suspense

அவ்வளவு misbehavior ku அப்புறமும் வர்ஷினி ய எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பான் என்று ஒரு suspense . . . . And that is the biggest suspense

After marriage no romance, only after கருத்தொருமித்தல் என்று நினைத்தால் அங்கே செம twist

சரி எல்லாம் OK இனி சுபம் தான் என்று முடிவுக்கு வந்தால் திரும்பவும் ஒரு twist turn. . .

எப்படியோ மல்லிகா எங்கள நகத்தை கடிக்க வச்சிட்டே இருக்கீங்க

Mission well done Mallika
 
Sundaramuma

Mission innum mudiyalai pa.
ippo than innum adiga maagi irukku.
hahaaaaaaaa:D:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top