Joher
Well-Known Member
காதல் மன்னன் கமலஹாசன் hit movie விக்ரம்...... evergreen movie...... 3 heroines.... KH பூந்து விளையாடுவார்........ஒரு வார்த்தைல கவுக்கரதுன்னா இது தான் ..... கணவர்களுக்கு கை வந்த கலை.....
அதே மாதிரி ரொமான்ஸ் ஹீரோன்னு நினைச்சுக்கிட்டு ஆளை கவுக்கிறார்..... பாவம் அனு.......
என்னதான் மணிக்கணக்கா பெண்கள் பேசினாலும் ஒரு வார்த்தையில்/பார்வையில் கவுக்கிறது ஆண்கள் தான்.......
மறுக்க முடியாத உண்மை........