ஏதோ செவ்வந்தி, மூணு மாசம்
கழிச்சு வந்திருக்கும் அவளோட
வீராவோட ரொமான்ஸ்
பண்ணலாம்=னு பார்த்தா,
இந்த தாமரை, நந்தி வேலை
பார்க்குறாளே, சவீதா டியர்?
Romance athuga rendum pannitalum...
ஏதோ செவ்வந்தி, மூணு மாசம்
கழிச்சு வந்திருக்கும் அவளோட
வீராவோட ரொமான்ஸ்
பண்ணலாம்=னு பார்த்தா,
இந்த தாமரை, நந்தி வேலை
பார்க்குறாளே, சவீதா டியர்?
Niccceee epi saveema... Intha thamarai ku adikadi vepilla adikanum pola..Rombave poruthu pora sevanthi...
Hi mam
எதனால் இந்தமாறுபட்ட நடவடிக்கை தாமரைக்கு,சிலபெண்களுக்கு குழந்தை பிறந்ததின் பின்னர் சிலபேர் மனவழுத்தத்திற்கு ஆளாவார்கள்,அப்படியொரு பிரச்சனையா தாமரைக்கு,அல்லது தான் இங்கு தனித்திருக்க செவ்வந்தி சந்தோசமாக இருக்கின்றார் என்று நினைத்து இப்படி நடக்கின்றாரா.
நன்றி
Grrrrrrrrrr!!!! Over a pesuthu antha ponnu!!! Pathu iruka sollunga savee ka....
Hi
ji karam pathhala sevvi kekara kelvila
afutha epila rendu bucket milagai podi serthu podunga
ava kekara kelvila summa therikka vidanum
... does Thamatai have Postnatal depression or is this something her mother in law seeded in her and feeling insecure .., poor Vanthi... please Veera be understanding of her...
நமக்கே தாமரையை அறைய தோணுதே...
Nice ud sis....nice reply from sevvi .....super ..... thamarai ku depression a ......clear pesallam lla sevvi kitta ....she is a doctor .....critical panra. ....veera sema love moooda. ....bussu nu aga poguthu thamarai yal. ......
nice ud mam