banumathi jayaraman
Well-Known Member
ஹா....ஹா...ஹா....சகோதரி உண்மையில் முழுவதும் படிச்சிங்க, இன்னைக்கு சுவிஸ்ல் மழை கொட்டபோகிறது{ உங்களின் மனகுரல் ம் அண்ணனுக்காக முழுவதும் படிச்ச என்னையே கிண்டல் செய்கிறர். இதுக்குதான் மணி நீ எப்போதும் இவ்வளவு பெரிய கடிதம் படிக்க கூடாது } ஹ ஹா தாங்க்ஸ் சகோதரி
மேகலை செல்லத்தை, நன்றாகவே
தெரிந்து, புரிந்து வைத்திருக்கும்,
பாசமுள்ள அண்ணன், நீங்கள் தான்,
சகோதரரே