10x இது எதுக்கு பொன்னுமா செல்லம்?
நீங்களும் அவங்க பக்கமா .........
நோ நோ நானு எப்பவுமே உங்க பக்கம்தான், பொன்னுமா டியர்
இந்த அழுகிற பொம்மை நல்லாவே இல்லை
முதல்ல இதை மாத்துங்க, பொன்ஸ் செல்லம்
விக்கி என்ன உனக்கு பயப்பட........அவன் மித்துவையையே ...பொருட்படுத்த போறதில்லை.
இரு ..........அடிக்க வாரேன்.
இல்லை ..சவீ தானே ........
பொன்ஸ், செல்லம் என் பெயரில் உள்ளது
வேணாம் எனக்கு கோவம் வராது... அவ்வளவு தான் சொல்லிட்டேன்... விக்கி மை பிரண்டு, இந்த சங்கமித்ரா எல்லாம் கொஞ்சம் கொழுப்பு தான் போல... என்னோட மித்துக்கும் கொழுப்பு கூட உங்க மித்துக்கும் கொழுப்பு கூட...
அதென்ன சொன்னீங்க மறந்துட்டேன்... என்னது அடிப்பீங்களா எங்க அடிங்க பார்ப்போம்... கோவில்பட்டி வீரலட்சுமி என்ன பயமுறுத்தி பார்க்கறீங்களா...
அவங்க, கோவில்பட்டி கோஹினூர் வைரம் டா, சவீதா செல்லம்
பாணுக்கா வந்து சொல்லட்டும்...
மித்ரா ன்னு பெயர் வைச்சதால் ...ருத்ரா ஆயிட்டாங்களோ ..........அதானே.
மவளே உனக்கு ஆப்பு ..28 கன்பார்ம்.....இறுதி வாறேன்
நீ தூங்க போகலையா ...
நாளை precap ரெடி பண்ணலையா ...
ஹா, ஹா, சூப்பரோ, சூப்பர் பொன்னுமா டியர் and சவீதா செல்லம்
நோ, நோ, வன்முறை கூடாது பொன்ஸ் டியர் and சவீதா டியர்
பேச்சு, பேச்சாகத்தான் இருக்கணும்
யாரும், எந்தக்கோட்டையும் தாண்டி, எங்கேயும் போகக்கூடாது
நம்ம சவீதா வைரக்கட்டியை, ஒன்னும் சொல்லாதீங்க, பொன்னுமா டியர்