நன்றி மாலதி..விக்கியை புரிய வச்சிடுவோம் ..டாMithra Viki ya purijukanum
வாணி பிடிக்காதவங்க யாரு...
ஜெயவாணியைக் கூட பிடிக்குமே
யாருன்னு தெரியுதா..
'' மைவிழி மயக்கம் '' ஹீரோயின் தானே, பொன்ஸ் டியர்நாளை வரை பானு, மைத்தி வந்து சொல்றாங்களா பார்ககலாம்
இல்லை, பாத்திமா டியர்Ava(ng)laaa neeeyuuuu...
Nithila manoranjan I like..
Collector wife ahhh
அதே, அதே, பொன்ஸ் டியர்எதுக்கு சிரிக்க போறேன்...ஒரே இனம் ல...மனோரஞ்சன் ..சௌமினி தானே....புது வைரம் நான் உனக்கு...வைரமலர் செல்வகணபதி...
அதே, அதே, பொன்ஸ் டியர்கலெக்டர் பெயர் கூட நரேன் னு போட்டு இருக்கிறேனே...
கண்ணின் மணி போன்றவளே..
அதே..தான்...உடனே டான் டான்னு பதில் வருது...லமனப்பாடம் பண்ணியிருக்கிறோமே...எத்தனை முறை படிச்சிருப்போம்..உங்களைப்போலவே என்ன பொன்னும்மா ? ரமணியம்மா விசிறி என்பதா இல்லை வேறு ஏதேனுமா?
'' மைவிழி மயக்கம் '' ஹீரோயின் தானே, பொன்ஸ் டியர்
ஆகா..அருமை..கிழி..கிழின்னு கிழிச்சிட்டீங்க......(கலா ஸ்டைலில் படிக்கணும்)இல்லை, பாத்திமா டியர்
செல்வா கணபதியின் ஒன்று விட்ட மாமன் மகள்,
'' வைர மலர் '' ஹீரோயின் என, கலெக்டர் பெயர்
'' நரேன் '' (முழுப்பெயர் நரேந்திரன், என நினைக்கிறேன்,
பாத்திமா செல்லம்