banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாமித்ராக்கு பொறாமையோ என்னவோ..உனக்கு வருது போலவே ..
நாங்க(பானு & மீ) தினம் சொல்வதில் ..
சதீஷ் சொல்ல மாட்டேன் னு சொல்லிட்டானே ..

ஹா, ஹா, ஹாபொன்னம்மா அப்டேட் போட்டா சொல்றதில்லையா!!
தோசையை விதவிதமாக சூடுவது எப்படி என்ற குறிப்பிற்கு நன்றிகள் பல!!
நான் குழப்பறேன் யாரு என்னன்னு சொல்ல மாட்டேங்கறேன்னு சொல்லிட்டு இப்போ நீங்க பண்ணுறது மட்டும் என்னவாம்... இந்த மித்ரா ஏன் எங்களை மாதிரி அவனை விக்கி விக்கி கூப்பிடாம ஈஸ்வர்ன்னு கூப்பிடுறா (SJM ஈஸ்வர் மேல உள்ள உங்க அன்பு புரியுது பொன்ஸ்)... திட்டுவாளாம் செல்ல பேரு வைச்சு, இப்படி திட்டினா எப்படி அவனுக்கு கோபம் வரும் அச்சோ மித்து உனக்கு கோவமே சரியா பட தெரியலை போம்மா!!
ஆஹா கன்பார்ம் என்னைய பழிவாங்கவே நீங்க முறைக்கிற பையன்னு சொல்லியிருக்கீங்க... இனி அவனோட பேரை கதை முடியும் போது தான் தெரிஞ்சிக்க முடியும் போல... நிலா பொண்ணு என்னம்மா இப்படி பொசுக்குன்னு அப்பான்னு சொல்லிட்ட, அவன் வேற இது மூணாவது முறைன்னு சொல்றான். எனக்கு ரெண்டாவது தான் கணக்கு வர்ற மாதிரி இருக்கு. எங்காச்சும் கோட்டை விட்டுட்டனா யாராச்சும் கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்...
மொத்ததுல இந்த பதிவு மனதிற்கு இதமான பதிவு ஒரே வருத்தம் நூடுல்ஸ் பொடி செய்முறை சொல்லலை... இந்த பதிவுல சப்பாத்தி முட்டை பரோட்டா இல்லை. நீங்க பிசைஞ்சு வைச்சது (குழப்பினது) எங்களை தான். அடுத்த பதிவுல பரோட்டா போட்டிருங்க...
லாஸ்ட் ஒண்ணு Font சைஸ் 20ல வைச்சுட்டு இந்தம்மா 20 பக்கம் போட்டுட்டேன்னு சீன் போடுதும்மா இதை கேட்க யாருமேயில்லையா!!
கொஞ்சமா(துளி)அளவுமித்ராக்கு பொறாமையோ என்னவோ..உனக்கு வருது போலவே ..
நாங்க(பானு & மீ) தினம் சொல்வதில் ..
சதீஷ் சொல்ல மாட்டேன் னு சொல்லிட்டானே ..
தோசையை விதவிதமாக சூடுவது எப்படி என்ற குறிப்பிற்கு நன்றிகள் பல!!பொன்னம்மா அப்டேட் போட்டா சொல்றதில்லையா!!
தோசையை விதவிதமாக சூடுவது எப்படி என்ற குறிப்பிற்கு நன்றிகள் பல!!
நான் குழப்பறேன் யாரு என்னன்னு சொல்ல மாட்டேங்கறேன்னு சொல்லிட்டு இப்போ நீங்க பண்ணுறது மட்டும் என்னவாம்... இந்த மித்ரா ஏன் எங்களை மாதிரி அவனை விக்கி விக்கி கூப்பிடாம ஈஸ்வர்ன்னு கூப்பிடுறா (SJM ஈஸ்வர் மேல உள்ள உங்க அன்பு புரியுது பொன்ஸ்)... திட்டுவாளாம் செல்ல பேரு வைச்சு, இப்படி திட்டினா எப்படி அவனுக்கு கோபம் வரும் அச்சோ மித்து உனக்கு கோவமே சரியா பட தெரியலை போம்மா!!
ஆஹா கன்பார்ம் என்னைய பழிவாங்கவே நீங்க முறைக்கிற பையன்னு சொல்லியிருக்கீங்க... இனி அவனோட பேரை கதை முடியும் போது தான் தெரிஞ்சிக்க முடியும் போல... நிலா பொண்ணு என்னம்மா இப்படி பொசுக்குன்னு அப்பான்னு சொல்லிட்ட, அவன் வேற இது மூணாவது முறைன்னு சொல்றான். எனக்கு ரெண்டாவது தான் கணக்கு வர்ற மாதிரி இருக்கு. எங்காச்சும் கோட்டை விட்டுட்டனா யாராச்சும் கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்...
மொத்ததுல இந்த பதிவு மனதிற்கு இதமான பதிவு ஒரே வருத்தம் நூடுல்ஸ் பொடி செய்முறை சொல்லலை... இந்த பதிவுல சப்பாத்தி முட்டை பரோட்டா இல்லை. நீங்க பிசைஞ்சு வைச்சது (குழப்பினது) எங்களை தான். அடுத்த பதிவுல பரோட்டா போட்டிருங்க...
லாஸ்ட் ஒண்ணு Font சைஸ் 20ல வைச்சுட்டு இந்தம்மா 20 பக்கம் போட்டுட்டேன்னு சீன் போடுதும்மா இதை கேட்க யாருமேயில்லையா!!
ஒன்பதுக்கு வருவேன் பானு டியர்..ஹேய் பொன்ஸ் டியர், எப்போப்பா KS-16, வரும்?
இன்று இரவு போடுவதாக சொன்னீர்கள், பொன்ஸ் செல்லம்
கொஞ்சமா(துளி)அளவு
பரவாயில்லை பானு டியர்..சாரி, பொன்ஸ் டியர்
கமெண்ட்ஸ் எழுதுவதற்குள், கம்ப்யூட்டர் பறிக்கப்பட்டு விட்டது, என் மகனால்
I feel very sorry for the delay, my sweetest பொன்ஸ் செல்லம்