banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாமாலை தான் பானு டியர்..
ஏழுமணி என்னை கலாய்க்க வசதியில்லையாம்...
ஹா ஹா ஹாமாலை தான் பானு டியர்..
ஏழுமணி என்னை கலாய்க்க வசதியில்லையாம்...
Very nice fathima madam
நான் நினைத்தேன், பொன்ஸ் டியர்அழ எங்கே வச்சேன்....சாதரணமாக தானே சொன்னேன்...இன்னும் விக்கி, மித்து தொடர்பு புரியலையா...நான் என்ன செய்ய...வினியோட ஆளு கடைசியில் சொல்லலாமா...இது நல்ல ஐடியாவாக இருக்கே...
ஒவ்வொரு முடிச்சாக அவிழும்...இன்னும் ஒரே ஒரு எபி Fb மீனாட்சிக்கு இருக்கு
கேளுடா மைத்தி..இவள் தான் ஐடியா கொடுத்தாள்....
இப்ப கடைசி கொடுக்க சொல்றா ..........
அவளை விடாத ..அடிச்சு கூட கேளு..ரெம்பப்ப்ப்ப நல்லவ ..
முட்டுச்சந்து முட்டுச்சந்தாவா பொன்னும்மா ( அதுதான் அடிக்கிறது )
ஹா ஹா ஹாஏரியா .....ஏரியாவாக கூட ..ஆட்டோ ஏற்றி அனுப்பி விடுடா ..ஆள் இருக்கு.
நான் ஐடியா கொடுக்கலைடா இவங்க செஞ்சாலும் செய்வாங்க அதை தான் நான் சொன்னேன்... நீங்க வேணா பாருங்க அடுத்த பதிவுல கூட அவங்க வினயா ஆளு யாருன்னு சொல்லவே மாட்டாங்க!!!
ஹலோ ஏன்னா நடக்காது இங்க, அவளை யாரும் அடிக்க கூடாது நான் மட்டும் தான் அடிப்பேன்னு பசும்பொன் பட டயலாக் எல்லாம் பேசிட்டு இப்போ போட்டு கொடுக்கறீங்க இதெல்லாம் நியாயமா அடுக்குமா பொன்னம்மா...
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது!!
ஹா ஹா ஹாஏம்மா உனக்கு இந்த கொலவெறி என்னைய அடிக்கிறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா!!
ஹா, ஹா, அவங்க கோவில்பட்டி கோஹினூர்,எங்க அடிச்சு பாருங்க பார்ப்போம்... என் பின்னால யாரு இருக்கான்னு தெரியாம பேசாதீங்க... எங்க ஆத்தா கோவில்பட்டி வீரலட்சுமி இருக்காங்க... என் மேல கையை வைக்க விட மாட்டாங்க அவங்க!!
ஹா ஹா ஹாசும்மா லுலாயிக்கு ...
பிரபு டயலாக் எல்லாம் பேசுற ...மைத்தி அடிக்க மாட்டாள்.
பிரபு டயலாக் எல்லாம் சொன்னது நீங்க தான் பொன்னம்மா...
நான் சொல்லலை மைத்தி இவங்க கண்டிப்பா அடுத்த பதிவுல சொல்ல மாட்டாங்கன்னு சொன்னேன்ல... என்னமோ நான் தான் ஐடியா கொடுக்கறேன்னு சொல்றீங்க...
அது...
Konjam kann asantha nerathula yaaru boss mela Kai vaikku decide pannathu..
Online la naanga lam illanu therinju
Kalathula kuthujittingale boss..
Unga veeram super boss..
Vanthutennnn...
ஹா ஹா ஹாஹாய் கைபுள்ள
ஹா, ஹா, You need not worry, சவீதா டியர்பொன்னம்மா போட்டு கொடுக்கறாங்கடா என்னைய அடிக்கிறதுக்கு... எனக்கு யார் இருக்கா!! மீ சோ sad...
ஹா, ஹா, அவங்க கோவில்பட்டி கோஹினூர்,
சவீதா டியர்