N Nirmala senthilkumar Well-Known Member Oct 9, 2022 #2 bavadhi said: Happy Reading... காதலன் அத்தியாயம் 28 Click to expand... Nirmala vandhachu
Riy Writers Team Tamil Novel Writer Oct 10, 2022 #5 மோனியையும் சமரையும் இப்ப கலங்க வச்சு தான் ஆகனுமா யஜ்வான்... ஏதோ இப்ப ரெண்டு பேரும் ஒருவித எமோஷனல் தாட்ல இருந்ததால நீங்க வச்சு செஞ்சிட்டீங்க... இதுக்காகவே அவங்க வச்சு செய்ய போறா ங்க பாருங்க.. அப்ப இருக்கு உங்களுக்கு... எப்பா ராபர்ட் எப்படியோ உன் ரூட்ட க்ளியர் பண்ணிட்டே... சூப்பர்... வாழ்த்துக்கள் டா...
மோனியையும் சமரையும் இப்ப கலங்க வச்சு தான் ஆகனுமா யஜ்வான்... ஏதோ இப்ப ரெண்டு பேரும் ஒருவித எமோஷனல் தாட்ல இருந்ததால நீங்க வச்சு செஞ்சிட்டீங்க... இதுக்காகவே அவங்க வச்சு செய்ய போறா ங்க பாருங்க.. அப்ப இருக்கு உங்களுக்கு... எப்பா ராபர்ட் எப்படியோ உன் ரூட்ட க்ளியர் பண்ணிட்டே... சூப்பர்... வாழ்த்துக்கள் டா...
N Nithyarvr Member Oct 10, 2022 #8 Supera இருக்கு எஃபி .... கொஞ்சம் கேப் விடாமல் எபிசோட்ஸ் வந்தால் நல்லாருக்கும்... Daily many times updates vanduchanu pathutae.. irupaen...story flow keep up pannanum la
Supera இருக்கு எஃபி .... கொஞ்சம் கேப் விடாமல் எபிசோட்ஸ் வந்தால் நல்லாருக்கும்... Daily many times updates vanduchanu pathutae.. irupaen...story flow keep up pannanum la