banumathi jayaraman
Well-Known Member
ஏ வி @ ஆதித்ய வரதன் நித்ய வாசவியின் கணவன்சூப்பர்....
ஏவி....யாருப்பா athu
இருவரும் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ரெஜிஸ்டரர் ஆபீஸில் பதிவுத் திருமணம்
அப்புறம் ஏ வி வீட்டில் மூன்று வருஷம் வாழ்க்கை
மாமனார்தான் இந்த காலேஜ் சேர்மன்
வாசவியைப் பிடிக்காத மாமியார் மட்டும் சப்போர்ட் இல்லை
அண்ணன் மகளை ஏ விக்கு மறு கல்யாணம் செய்ய டைவர்ஸ் பேப்பரில் வாசவியிடம் சைன் வாங்கி விட்டாள்
ஏ வி ஊரில் இல்லை
ஒரு கான்பிரன்ஸ்ஸுக்காக சிங்கப்பூர் போயிருக்கிறான்
இப்போ அப்டேட்டில் வருவது பிளாஷ்பேக்
ஆனால் வாசவியிடம் ஏதோ ஒரு குறை இருக்கும் போலிருக்கு
அதை சொல்லி மாமியார் டைவர்ஸ் பேப்பரில் சைன் போட வைத்து விட்டாள்
கையெழுத்து போட்டுட்டு லூசு வாசவி பழையவற்றை நினைத்து பார்க்கிறாள்
நான் சொன்னதெல்லாம் சரியா, அஷ்வதி டியர்?
@Ashu Senthil