Suvitha Well-Known Member Jun 9, 2020 #31 ஹாய் ஆதிமா, உண்மையிலேயே அன்பரசனோட அப்பா ரொம்ப பெரிய மனிதர் தான்.
R RajiChele Well-Known Member Jun 13, 2020 #32 Ena thi arivu & anbu ku kalyanam akirucha?? Apo sushitra yaru?? Akshi yaru!??
G Geetha sen Well-Known Member Jul 31, 2020 #33 போதையில் ஒரு குடும்பமே சீரழிந்து இட்டது. இருவரும் கணவன் மனைவியா. அப்புறம் ஏன் இப்படி.