Anuradha Ravisankarram
Well-Known Member
மஞ்சள் சுடி மறக்காமல்...நீ நல்லா இருந்தால் உன்னை disturb பண்ணக் கூடாது என்று நினைத்து....
முதலில் அவளை தேடியது கூறி...அன்பு அசத்தி விட்டான்..
Super...அவன் பேச்சு தங்கு தடையில்லா அன்பை அணை கட்டியது....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...நன்றி...
வாழ்க வளமுடன்
முதலில் அவளை தேடியது கூறி...அன்பு அசத்தி விட்டான்..
Super...அவன் பேச்சு தங்கு தடையில்லா அன்பை அணை கட்டியது....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...நன்றி...
வாழ்க வளமுடன்