அடடா அன்பரசன் போட்டு தாக்கிட்டானே அவனோட அழகியை.........
அம்மா அழகி உன் தரப்பை விட அவனோட காதல் பெருசா இருக்கே......
உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னே உன்னை நினைச்சே கஷ்டப்பட்டிருக்கிறான்......
நீ தான் கடைசி வரை அவனை தப்பாவே எடை போட்டிருக்கிற.......
ஸ்ரீஜா விஷயத்திலும்.........
என்னாச்சுடா னு சொல்லி மொத்தமா கவுத்துட்டியே அரசா........