யாருக்காகவும் வாழ வரலை. எனக்காக வர்றேன். ஆனா அந்த என்னுள் நீயும் அடக்கம்... அவளோட மனசைத் தெளிவா சொல்லிட்டா.
அந்தப் பொண்ணு உன்னைச் சலனப்படுத்தி இருந்தா அதை மறந்திடு, மறக்கணும்... அவனக்கான கட்டளையையும் போட்டுட்டா. க்ளியர்.
மிஸ்டர் அன்பு. அப்படி என்ன வச்சிருக்கீங்க அந்த கவர்ல? பொண்டாட்டிக்கு ஏதாவது லவ் லெட்டர் எழுதி போஸ்ட் பண்ணாம வெச்சிருந்தீங்களா?
அதைச் சீக்கிரம் வந்து சொல்லுங்க.
அவ்வளவு நேரமும் Tab ஐ நோண்டிக்கிட்டு இருந்தேன். கண் அசந்த நேரமாப் பார்த்து யூடி போட்டிருக்கு மாமி.
நாலா...............வது பேஜ்! க்கும்...