K Kavichithra Active Member Apr 13, 2020 #41 Aadhi said: கொஞ்சம் சரியா வரல.. கரெக்க்ஷன் போயிட்டு இருக்கும்மா. ஸாரி Click to expand... Ok ok aadhimma.....will wait
Aadhi said: கொஞ்சம் சரியா வரல.. கரெக்க்ஷன் போயிட்டு இருக்கும்மா. ஸாரி Click to expand... Ok ok aadhimma.....will wait
A alamusri Active Member Apr 13, 2020 #42 Correct ah point ah பிடிச்சான் அன்பு. எதுக்குமா நீளமா அவன் பெயரைசேர்த்திருக்க .... ? காெஞ்சம் யாேசி மா.... ஆக எஸ்தர், சுதா எல்லாம் இங்க தான் இருக்காங்களா ? அழகா கதையை நடப்புக்கேற்ற வகையில் காெண்டு பாேறீங்க... காத்திருக்கிறேன்.....
Correct ah point ah பிடிச்சான் அன்பு. எதுக்குமா நீளமா அவன் பெயரைசேர்த்திருக்க .... ? காெஞ்சம் யாேசி மா.... ஆக எஸ்தர், சுதா எல்லாம் இங்க தான் இருக்காங்களா ? அழகா கதையை நடப்புக்கேற்ற வகையில் காெண்டு பாேறீங்க... காத்திருக்கிறேன்.....
Suvitha Well-Known Member Jun 9, 2020 #43 சண்டை போடவாவது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளட்டும். அப்போதாவது மனதில் உள்ளது வெளியில் வரும் ல.