banumathi jayaraman
Well-Known Member
தாஸுக்கு வெறும் பத்து வருஷத்
தண்டனை-தானா-ன்னு நான்
நெனச்சேன்
ஆனா அவனுக்குத் தர வேண்டிய
தண்டனையை ஆதி சூப்பரா
கொடுத்துட்டான்
அடேய், ஹரீஸ்?
நந்துவிடம் இப்பிடி
சொதப்பறையே?
ஹரீஸுக்கு, சீக்கிரமா காபி
கொடுத்து சீக்கிரமா, அவனைக்
கல்யாணம் பண்ணும்மா,
நந்து டியர்
எல்லா ஜோடியும் ஒண்ணாச்
சேர்ந்தாச்சு
அப்போ இந்த அருமையான
நாவல் முடியப் போகுதா,
காயத்ரி டியர்?
தண்டனை-தானா-ன்னு நான்
நெனச்சேன்
ஆனா அவனுக்குத் தர வேண்டிய
தண்டனையை ஆதி சூப்பரா
கொடுத்துட்டான்
அடேய், ஹரீஸ்?
நந்துவிடம் இப்பிடி
சொதப்பறையே?
ஹரீஸுக்கு, சீக்கிரமா காபி
கொடுத்து சீக்கிரமா, அவனைக்
கல்யாணம் பண்ணும்மா,
நந்து டியர்
எல்லா ஜோடியும் ஒண்ணாச்
சேர்ந்தாச்சு
அப்போ இந்த அருமையான
நாவல் முடியப் போகுதா,
காயத்ரி டியர்?