J Janavi Well-Known Member Apr 2, 2019 #21 Dear sis....குடும்பத்தில் நடப்பதை மிகவும் எதார்த்தமான முறையில் அழகாக கொண்டு வந்த உங்களுக்கு நன்றி......
Dear sis....குடும்பத்தில் நடப்பதை மிகவும் எதார்த்தமான முறையில் அழகாக கொண்டு வந்த உங்களுக்கு நன்றி......
kayalmuthu Well-Known Member Apr 2, 2019 #26 Very nice கல்யாணம் நடக்க அவ்வோலோ பிரோப்ளேம் நடந்தது.. கழ்டப்பட்டு கல்யாணம் பண்ணினா அந்த கல்யாணத்தை எங்களுக்கு kattala... Is not good... ஹா ஹா ஹா அழகா கொண்டு போனீங்க ஸ்டோரி ய சூப்பர்... Thank u so much
Very nice கல்யாணம் நடக்க அவ்வோலோ பிரோப்ளேம் நடந்தது.. கழ்டப்பட்டு கல்யாணம் பண்ணினா அந்த கல்யாணத்தை எங்களுக்கு kattala... Is not good... ஹா ஹா ஹா அழகா கொண்டு போனீங்க ஸ்டோரி ய சூப்பர்... Thank u so much
Riy Writers Team Tamil Novel Writer Apr 2, 2019 #28 சுதர்சனா அவ்வளவு வம்பு செஞ்சு கல்யாணம் பண்ணதால தான் ரெண்டு பேரும் இப்படி வம்பு வளக்கறீங்கலோ.... தெரியா தனமா பையன் மாமா சொல்லாத சொன்னதுக்கு இத்தன டாவா போடுவ... ஹா...ஹா... அழகான முடிவு... அற்புதமான கதை...
சுதர்சனா அவ்வளவு வம்பு செஞ்சு கல்யாணம் பண்ணதால தான் ரெண்டு பேரும் இப்படி வம்பு வளக்கறீங்கலோ.... தெரியா தனமா பையன் மாமா சொல்லாத சொன்னதுக்கு இத்தன டாவா போடுவ... ஹா...ஹா... அழகான முடிவு... அற்புதமான கதை...