Tks சரயு.......
வீட்டுல வேணாம் சொல்றாங்க......
இவங்க நேரிலும் போனிலும் காதல் வளர்க்குறாங்க.......
சரயு வீட்டுல சொல்லி சீக்கிரம் சேர்த்து வச்சிடுங்க......
இல்லைனா வீடியோ conferencing கல்யாணம் பண்ணிப்பாங்க......
அப்புறம் கிடைக்கிற பவுனும் தேறாது......
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய்
அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன
என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்........