laksh14
Well-Known Member
nyc
nyc
Unmai thaan ma..Tks சரயு......
பையனை படுக்க வச்சிட்டீங்க......
பொண்ணை கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுக்க வச்சிட்டீங்க.......
இந்த அக்காங்க பண்ணுறது நிறைய வீடுகளில் நடப்பது தான்......
அப்பா என்ன பண்ணுறாரு.....
அம்மாவை முடிவெடுக்க வைத்து வேடிக்கை பார்க்கிறாரா?????
.. ennama ippadi solliteenga..Aaha Kalyanam ku pathila ayyayyo kalyanama range ku yellarum pitchikitu poranga
Pesi vellai agalainu paya pulla udamba keduthu paduthukichi ma.. ippo idhai partha avanga amma arandu poi ponnu okay solvaanga parunga.. plan pannama plan pannirkaanஷண்மு போராட தயார் ஆயிட்டா. நீ என்னடான்னா fever வந்து படுத்துகிட்டயே.இந்த நேரத்துல இப்படி இருந்தா யார் பேசி உங்க அம்மாவுக்கு புரியவைக்க?
Pinna, oru ponna pudichathu oru kuthamaiya.. ennama ippadi solliteenga..
AthanaArranged marriage la kooda pudikkuthu solla koodaaatha