S Saroja Well-Known Member Mar 27, 2019 #11 அருமையான பதிவு இரண்டு பேரும் அழகாக பெற்றவர்களிடம் பேசுவது நல்லா இருக்கு
P prikar Well-Known Member Mar 27, 2019 #13 Sema sema Sudarshan. Unga ammavaiye vqyadaikka vechuttiye....
Riy Writers Team Tamil Novel Writer Mar 27, 2019 #15 கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறதுக்குள்ள .... சப்பா... மூச்சு வாங்குதுடா இப்பவே....
C Chitrasaraswathi Well-Known Member Mar 27, 2019 #16 ஆழ்ந்த சூழ்நிலையில் அருமையான கேள்விகள் மக்களிடமிருந்து.
Chittijayaram Well-Known Member Mar 27, 2019 #18 Ada.kadavule Oru kalyanam mudika Ivlo akkapor eruke, idumga rendum pavam dan, yaarai dan samalikkardu, ivamgaluku kalyanam mudiarudukulla enna aguramgalo, nice update sarayu dear thanks.
Ada.kadavule Oru kalyanam mudika Ivlo akkapor eruke, idumga rendum pavam dan, yaarai dan samalikkardu, ivamgaluku kalyanam mudiarudukulla enna aguramgalo, nice update sarayu dear thanks.
fathima.ar Well-Known Member Mar 28, 2019 #20 எல்லாத்துக்கும் மேல நீங்க தான் முக்கியம்ங்கிற பாய்ண்ட் நல்லா வேலை செய்யுதே