J JRJR Well-Known Member Feb 3, 2024 #11 அதானே கதை மாந்தர்கள எங்கையோ படிச்சிருக்கோமே மூளைய குழப்பி பார்த்தா கதை பேர் சொல்றீங்க. அருமை. தேவாவ பார்க்கலாம், எவ்வளவு ஸ்கோர் பண்றான்னு ??
அதானே கதை மாந்தர்கள எங்கையோ படிச்சிருக்கோமே மூளைய குழப்பி பார்த்தா கதை பேர் சொல்றீங்க. அருமை. தேவாவ பார்க்கலாம், எவ்வளவு ஸ்கோர் பண்றான்னு ??
G Geetha sen Well-Known Member Feb 3, 2024 #12 தேவராஜனுக்கு இவளை தெரியலையே ஏன். Suspense ஆரம்பமாகிடுச்சு. Very interesting update
Mathykarthy Well-Known Member Feb 3, 2024 #13 வாவ்... சூப்பர்... தேவா ரொம்ப பிடிக்கும்.... அவனோட முடிவைத் தான் ஏத்துக்கவே முடியல... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... அவனுக்கு ஒரு கதை ஸோ ஹாப்பி...
வாவ்... சூப்பர்... தேவா ரொம்ப பிடிக்கும்.... அவனோட முடிவைத் தான் ஏத்துக்கவே முடியல... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... அவனுக்கு ஒரு கதை ஸோ ஹாப்பி...
MEGALAVEERA Well-Known Member Feb 15, 2024 #15 nice ithula sonna yentha kathym theriyala anna thamarayaym devavaym therium so padikka ambichiten