MaryMadras
Well-Known Member
அழகான பதிவு மகேஷ் .விஷ்வாவும்,அவன் குடும்பத்தினரும் அரவிந்த் மேல் கொண்ட பாசம் அருமை.
கயலை கல்யாணம் செய்ய முடியாதுன்னு சொன்னவன் இப்போ அண்ணன் முன்னாடியே கோயில்லே டூயட் பாடுறானா.