H Helenjesu Well-Known Member Jun 3, 2020 #22 பிடிக்குதா பிடிக்கலையா சொல்ல வேண்டும்.இசைக்கு தன்மேல் நம்பிக்கை இல்லை. அது தான் கோபம்.
L Lakshmimurugan Well-Known Member Aug 8, 2020 #26 இந்த ஆறு நாட்களில் அவனை புரிந்து கொள்ளவே இல்லையா, அல்லது புரிந்து புரியாத மாதிரி நடிக்கிறாளோ இசை.