Yazhvenba Writers Team Tamil Novel Writer Jun 18, 2020 #21 Intha epi padichen sis... enaku romba pidichirunthathu... best wishes... Neram irukapa full story yum padikiren ...
Intha epi padichen sis... enaku romba pidichirunthathu... best wishes... Neram irukapa full story yum padikiren ...
S Saroja Well-Known Member Jun 18, 2020 #22 அருமையான பதிவு தமிழ் அம்மாவுக்கு மிக பெரிய நன்றி சொல்ல வேண்டும் இத்தனை பக்குவமா புரிய வைத்ததுக்கு
R RathideviDeva Active Member Jun 19, 2020 #25 நல்ல வேளை அவன் கண்ணியத்தை கைவிடவில்லை. இன்னும் இன்னும் கம்பீரமான ஆண்மகனாக தெரிகிறான். இப்படி ஒரு alpha male ஐ சமுதாயத்திற்கு கொடுத்ததற்கு அமுதன் தாயின் வளர்ப்பை பாராட்டியே ஆக வேண்டும்.
நல்ல வேளை அவன் கண்ணியத்தை கைவிடவில்லை. இன்னும் இன்னும் கம்பீரமான ஆண்மகனாக தெரிகிறான். இப்படி ஒரு alpha male ஐ சமுதாயத்திற்கு கொடுத்ததற்கு அமுதன் தாயின் வளர்ப்பை பாராட்டியே ஆக வேண்டும்.
P Prabhasri Well-Known Member Jun 19, 2020 #28 Indha epi muzhusa amudhanoda Amma score pannittanga pa evlo arumaiya puriya vachanga sema character
Durga Elango Well-Known Member Jun 19, 2020 #29 Nice update. Nice story எல்லாரும் பசங்களா friendly ah treat panni. அழகா சொல்லி குடுத்து இருக்காங்க அமுதன் அம்மா
Nice update. Nice story எல்லாரும் பசங்களா friendly ah treat panni. அழகா சொல்லி குடுத்து இருக்காங்க அமுதன் அம்மா
Sainandhu Well-Known Member Jun 19, 2020 #30 நேச்சர் மதர்...... பூ மலர்வது...... பிளட் டியர்ஸ்.... வித்தியாசமான அணுகுமுறை....