Kala Sathishkumar
Well-Known Member
டேய் ஹரிஷு நீதானடா.... உனக்குள்ள ஒரு ரெமோ இருக்கான் போல... சும்மாவே அந்த புள்ள மொத்தமா சாஞ்சு கிடக்கு... இதுல முத்தம் வேறயா... பாவம் டா...
செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேறு ஒரு வார்த்தையே
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்ததோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேறு ஒரு வார்த்தையே
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்ததோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...