banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்
நட்புக்காக ரமணனை ஆதரித்த திருச்செல்வம் சுந்தரி தம்பதி அருமையான மனிதர்கள்
ஒன்றாக பிறக்காவிட்டாலும் ரமணன் தமிழ்ச்செல்வன் இருவரின் பாசம் சூப்பர்ப்
ரமணன்தான் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யுறானே
அப்புறம் எப்படி ஹாஸ்பிடலில் இருக்கிறான்?
ரமணனுக்கு அப்படியென்ன பிரச்சினை?
Last edited: